Friday, September 5, 2008

Sin???

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம்பிக்கை உண்டு. நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 13 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன்.

ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவன்.

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன்.

For me, "I will always have faith that even if the process is slow but steadily I will win/ taste the success". As for as I know from the age of 13 I have been atheist; I never had a belief on religion, caste and their procedures.

I never had an intention to hurt other feelings, thoughts and their beliefs. I strongly agree with the concept of winning the life that includes earning money, pride and luxury.

Though I have this set of mind that always lead me to be a trustworthy and never handled any situation with cheating and backfire.

இதன் அர்த்தம் எவர் அறிவார்? Can you tell me the meaning of this poem?

சாதிகள் -இல்லையடி பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

We shall not look at caste or religion, All human beings in this land whether they be those who preach the vedas or who belong to other castes are one. Treat everyone as a equal human being. We call people who is Educated, loveable, affectionate as well-behaved pleasant people.

Mr.H